About Tamil Ulama Social Networking

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த தமிழ் உலமா தளம் நம் உலமா சமுதயத்திற்க்காக மட்டும உருவாக்கியுள்ளோம். இதில் ஆலிம் பெருமக்கள், ஹாபிழ்கள் மற்றும் மதரசா மாணவர்கள் அடங்குவர்.


இதில் உள்ளடக்கிய கருத்துக்கள் , கட்டுரைகள் மற்றும் வீடீயோக்கள் வெளியில் உள்ள பொது மக்களின் பார்வைக்கு பகிர்ந்து கொள்ளலாம்.


தமிழ் உலமா அட்மின்


முஹம்மது இல்யாஸ் மிஸ்பாஹி
முஹம்மது அப்பாஸ் பாஜில் மிஸ்பாஹி
ஹாபிழ் ஜமால் அஹ்மது பாசில் மிஸ்பாஹி